Map Graph

நல்லம்பல் ஏரி

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஓர் ஏரி

நல்லம்பல் ஏரி என்பது இந்தியாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரே ஏரி ஆகும். காரைக்கால் மாவட்டத்தில் இயற்கையாக உருவான ஏரிகள் இல்லை. எனவே விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதுச்சேரி அரசு இந்த ஏரியைச் செயற்கையாக உருவாக்கியது. இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தையும் அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு 4.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read article